ஆர்ப்பாட்டம் நடாத்தினால் 'டொலர்' வராது: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Friday 19 November 2021

ஆர்ப்பாட்டம் நடாத்தினால் 'டொலர்' வராது: கம்மன்பில

 


நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதால் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாது என்கிறார் அமைச்சர் கம்மன்பில.


டொலர்  கையிருப்பில் இல்லாததால் துறைமுகத்தில் தேங்கியிருக்கும் அத்தியவாசிய பொருட்களையும் இறக்குமதி செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளால் மேலும் முடக்கம் ஏற்படுவதாகவும் டொலர் பிரச்சினைக்கு இதனால் தீர்வு கிடைக்காது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


நாட்டின் பொருளாதாரம் முழுமையான சரிவுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் புதிதாக நாடாளுமன்றம் சென்ற பொத்துவில் முஷரப் பசில் ராஜபக்சவின் வரவு - செலவுத் திட்டத்தை ஏகத்துக்கும் புகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment