பெரமுனவின் மேலும் ஒரு பட்ஜட் தோல்வி - sonakar.com

Post Top Ad

Wednesday 24 November 2021

பெரமுனவின் மேலும் ஒரு பட்ஜட் தோல்வி

 


பெரமுன கட்டுப்பாட்டில் உள்ள மேலும் ஒரு பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.


11:7 என்ற வாக்கு அடிப்படையில் லஹுகல பிரதேச சபையில் முன் வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் தோல்வி கண்டுள்ளது.


ஆளுங்கட்சியின் நான்கு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தமையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment