ரதன தேரருக்கு 'அழுகையும் கவலையும்' ! - sonakar.com

Post Top Ad

Saturday 27 November 2021

ரதன தேரருக்கு 'அழுகையும் கவலையும்' !

 


இயற்கை உர பாவனையை ஊக்குவிப்பதற்கான திட்டம் கைவிடப்படும் நிலையை அடைந்திருப்பதை நினைத்து தனக்கு அழுகை வருவதாக உருக்கம் வெளியிட்டுள்ளார் அத்துராலியே ரதன தேரர்.


அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பலவந்தமாக பிடித்து வைத்திருக்கும் அவர் மேலும் கூறுகையில், தவறான முடிவுகள் ஊடாக எதிர்கால நலன்கள் முற்றாக அழிந்து போய்விடும் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.


நாடு தழுவிய ரீதியில் விவசாயிகள் போராட்டங்களை நடாத்தி வந்திருந்த நிலையில் தற்போது பசளை இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment