கிண்ணியா விவகாரம்: மூவருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 November 2021

கிண்ணியா விவகாரம்: மூவருக்கு விளக்கமறியல்

 


கிண்ணியா, குறிஞ்சாக் கேணி இழுவைப்படகு விபத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


உரிமையாளரும் இரு நடாத்துனர்களும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர்களை டிசம்பர் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிமன்றம்.


குறித்த சம்பவத்தின் பின்னணியில் பிரதேசத்தில் பதற்றம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment