நில அபகரிப்பு; நாடாளுமன்றில் குமுறிய நிமல் லன்சா - sonakar.com

Post Top Ad

Monday 8 November 2021

நில அபகரிப்பு; நாடாளுமன்றில் குமுறிய நிமல் லன்சா

 


தமது குடும்பத்தினரின் காணிகள் உட்பட தேவாலய காணிகளையும் சேர்த்து நகர அபிவிருத்தி சபை அபகரித்துக் கொண்டுள்ளதாக நாடாளுமன்றில் தனது கோபத்தை வெளியிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா.


முதுராஜவெல பகுதியை சுவீகரித்துக்கொள்ள அரசாங்கம் வெளியிட்ட சுற்று நிருபத்தினையடுத்து கிறிஸ்தவ சமூகம் கொதித்தெழுந்துள்ளதுடன் கார்டினல் மல்கம் ரஞ்சித் நீதிமன்றை நாடியுள்ளார்.


இந்நிலையில், நிமல் லன்சா இது தொடர்பில் ஆதங்கம் வெளியிட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சு குறித்த சுற்று நிருபத்தினை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment