இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 519 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 20 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இப்பின்னணியில் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 14,278 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தற்சமயம் உலகின் பல நாடுகளையடைந்துள்ளமையும் இலங்கையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment