பிரான்சுக்கான நேரடி விமான சேவை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Sunday, 31 October 2021

பிரான்சுக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்

 


இலங்கையிலிருநது பிரான்சுக்கான நேரடி விமான சேவையை ஆறு வருடங்களுக்குப் பின் மீள ஆரம்பித்துள்ளது ஸ்ரீலங்கன்.


இன்று அதிகாலை கொழும்பிலிருந்து பரிஸ் நகருக்கான நேரடி சேவை ஆரம்பிக்காப்பட்டுள்ள அதேவேளை வாரத்தில் மூன்று தினங்கள் இச்சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில்  நேரடி விமானம் இயங்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment