சுகாதார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்புக்கு முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Saturday 30 October 2021

சுகாதார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்புக்கு முஸ்தீபு

 


பதினாறு சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளன.


சம்பள உயர்வு உட்பட்ட தாம் முன் வைத்துள்ள பல கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கவில்லையென்றால் எதிர்வரும் 9ம் திகதி நாடளாவிய ரீதியிலான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆட்சி நிலை குலைவந்ததிலும் சுகாதார ஊழியர்களின் தொடர் போராட்டம் பெரும் பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment