தற்போது 'தேர்தல்' நடந்தால் தோல்வி நிச்சயம்: சஷீந்ர - sonakar.com

Post Top Ad

Sunday 24 October 2021

தற்போது 'தேர்தல்' நடந்தால் தோல்வி நிச்சயம்: சஷீந்ர

 தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் ஒன்று நடந்தால் ஆளுங்கட்சி தோல்வியை சந்திப்பது உறுதியென தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ச.


விவசாயிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை புறக்கணிக்க முடியாது எனவும் மக்கள் விலையேற்றங்களால் கடும் சீற்றமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


அரசாங்கத்தின் செயற்பாடுகள், தீர்மானங்கள் எடுக்கும் முறைகள் குறித்து ஆளுங்கட்சியனர் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment