பிரதமரின் முயற்சி தோல்வி; தொடரும் பகிஷ்கரிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 13 October 2021

பிரதமரின் முயற்சி தோல்வி; தொடரும் பகிஷ்கரிப்பு

 


ஆசிரியர் - அதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடாத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.


மூன்று கட்டங்களாக சம்பள உயர்வுக்கான வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த போதிலும், தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், இதற்கு ஆசிரியர் - அதிபர்கள் இணங்க மறுத்துள்ள நிலையில் கல்வி நடவடிக்கைகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment