முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் புதல்வன் தஹம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவ இளைஞர் முன்னணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மைத்ரியின் புதல்வரின் அரசியல் பயணமும் ஆரம்பித்துள்ளது.
பெரமுன - சுதந்திரக் கட்சியினரிடையே நிலவி வரும் முறுகலையடுத்து தாம் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் புதிய கூட்டணியமைக்கப் போவதாகவும் சுதந்திரக் கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment