ஹைலன்ட் பால்மா விலை அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Friday 15 October 2021

ஹைலன்ட் பால்மா விலை அதிகரிப்பு

 


ஹைலன்ட் பால் மா விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை 90 ரூபாவாலும் 1 கிலோ கிராம் பால் மா பக்கற்றின் விலை 225 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அரசு சார்பாக மில்கோ நிறுவனமே ஹைலன்ட் பால்மா உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment