பெருந்தொற்று 2022 வரை நீடிக்கும்: WHO - sonakar.com

Post Top Ad

Thursday 21 October 2021

பெருந்தொற்று 2022 வரை நீடிக்கும்: WHO

 


கொரோனா பெருந்தொற்று அடுத்த வருடமும் நீடிக்கும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.


பெரும்பாலான நாடுகளில் ஆகக்குறைந்தது 40 வீதமானோர் தடுப்பூசியைப் பெற்றுள்ள போதிலும் ஆபிரிக்க நாடுகளில் அது ஐந்து வீதத்துக்கும் குறைவாக இருப்பதாகவும் அபிவிருத்தியடையாத பல நாடுகள் தடுப்பூசிகளைப் பெற முடியாமல் திண்டாடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இலங்கைக்கு சீனாவிடமிருந்து பல மில்லியன் தடுப்பூசிகள் இனாமாக கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment