தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் மீண்டும் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஒன்று கூடல்கள் இடம்பெறுமாக இருந்தால் கொரோனா ஐந்தாவது அலை தவிர்க்க முடியாததாகி விடும் என எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
புது வருட கொத்தனி பற்றி முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் அதனையும் மீறி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்ததன் விளைவாக இன்றளவிலும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஐந்தாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment