அரசாங்கத்திடம் போதியளவு பணம் இருப்பதாகவும் எவ்வித பணப்பற்றாக்குறையும் இல்லையெனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
அப்படியில்லாவிடின் வீடுகளில் இருக்கும் அரச அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பணப்பற்றாக்குறை இல்லாததனாலேயே எல்லோருக்கும் சம்பளம் கிடைக்கிறது எனவும் தெரிவிக்கிறார்.
எனவே, அரசாங்கம் வங்குரோத்தாகவில்லையென அவர் தெரிவிக்கின்றமையும் உலகின் பல நாடுகளிடம் ஏலவே இலங்கை 'கடன்' விண்ணப்பங்களை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment