தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை செப்டம்பர் 18ம் திகதி வரை நீடிக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ளதால் நாட்டில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதாக அரசாங்கம் வெளியிடும் புள்ளி விபரங்கள் அடிப்படையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 2 வரை ஊரடங்கு அமுலில் இருப்பதன் ஊடாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட உயிரிழப்பை தவிர்க்க முடியம் என முன்னதாக ஆய்வறிக்கை வெளியாகியிருந்த நிலையில் ஊரடங்கு, பிரயாண கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment