அமைச்சரின் வீட்டில் குண்டுப் புரளி: இருவர் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday 21 September 2021

அமைச்சரின் வீட்டில் குண்டுப் புரளி: இருவர் கைது

 


கண்டி பிரதேசத்தில் வசிக்கும் ராஜாங்க அமைச்சர் ஒருவரின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பொலிசாருக்கு போலியான தகவல் வழங்கியதன் பின்னணியில் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அடையாளம் காணப்பட்டதாக கண்டி பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இத்தகவல் போலியானது எனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment