நவம்பரில் பாடசாலைகளை திறக்கலாம்: பந்துல - sonakar.com

Post Top Ad

Saturday 11 September 2021

நவம்பரில் பாடசாலைகளை திறக்கலாம்: பந்துல

 


நவம்பர் மாதமளவில் பாடசாலைகளைத் திறக்கலாம் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் பந்துல குணவர்தன.


கொரோனா தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார் பந்துல.


இப்பின்னணியில், நவம்பவர் நடுப்பகுதியில் பாடசாலைகளைத் திறக்கலாம் என பந்துல தெரிவிக்க, டலஸ் அலகப்பெரும அதனை முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment