சிறைக்கைதிகளிடம் 'மன்னிப்பு' கோரிய நீதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Wednesday 22 September 2021

சிறைக்கைதிகளிடம் 'மன்னிப்பு' கோரிய நீதியமைச்சர்சிறைச்சாலைகளுக்குள் அடாவடியாக நுழைந்த லொஹான் ரத்வத்த கைதிகளுக்கு இழைத்த அநீதிகளுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.


தாம் எந்தத் தவறும் செய்யவில்லையெனவும் ஊடகங்களே பொய்ப் பரப்புரை செய்வதாகவும் லொஹான் தெரிவித்து வரும் நிலையில் நீதியமைச்சர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.


இதேவேளை, தான் பதவி விலகியதும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடரில் அரசுக்கு இடர்கள் ஏற்பதைத் தவிர்ப்பதற்காகவே என லொஹான் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment