ஜனாதிபதி - பிரதமர் வெளிநாட்டுப் பயணத் திட்டம் - sonakar.com

Post Top Ad

Tuesday 7 September 2021

ஜனாதிபதி - பிரதமர் வெளிநாட்டுப் பயணத் திட்டம்

 


ஐ.நா பொதுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச அமெரிக்கா செல்ல ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த வாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலி பயணிக்கவுள்ளதாக ஜி.எல். பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.


இத்தாலி பல்கலைக்கழகம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநொடொன்றில் கலந்து கொள்ளவே பிரதமர் வெளிநாடு செல்லவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதன் போது, பிரதமா வத்திக்கான் நகருக்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment