மியன்மாருக்கான இலங்கைத் தூதராகப் பணியாற்றி வந்த பேராசிரியர் நலின் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய அவர் தற்போது தனிமைப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியாளர்களின் நியமனங்கள் மூலம் பதவிகளைப் பெற்ற பலர் தொடர்ச்சியாக இராஜினாமா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment