இன்று 3182 தொற்றாளர்கள்; 180 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Monday 6 September 2021

இன்று 3182 தொற்றாளர்கள்; 180 மரணங்கள்

 



இலங்கையில் இன்றைய தினம் (6) 3182 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை 180 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.


97 ஆண்களும் 83 பெண்களும் இதில் உள்ளடக்கம் என தகவல் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை 133 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.


இந்நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 10,320 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment