இன்று 204 மரணங்கள் பதிவு! - sonakar.com

Post Top Ad

Thursday, 2 September 2021

demo-image

இன்று 204 மரணங்கள் பதிவு!

 

W1WOrnv

இன்றைய தினம் இலங்கையில் கொரானா தொற்றினால் மரணித்தோரின் பட்டியலில் 204 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


109 ஆண்களும் 95 பெண்களும் இதில் உள்ளடக்கம் என அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்நிலையில் மொத்த மரண எண்ணிக்கை 9604 ஆக உயர்ந்துள்ளது.


இதில் 149 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment