துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் பலி - sonakar.com

Post Top Ad

Monday 20 September 2021

துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் பலி

 


வீரகெட்டிய, கஜநாயக்க கம பகுதியில் குடும்பத் தகராறின் பின்னணியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அதில் 14 வயது சிறுவன் பலியான சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.


குடும்பத் தகராறே காரணம் என தெரிவிக்கின்ற தங்கல்ல பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.


நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் காயமுற்ற சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment