மேலும் 132 மரணங்கள் பட்டியலில் இணைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 15 September 2021

மேலும் 132 மரணங்கள் பட்டியலில் இணைப்பு

 


இலங்கையின் கொரோனா மரண பட்டியலில் மேலும் 132 மரணங்கள் இன்று இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 11,699 ஆக உயர்ந்துள்ளது.


தொடர்ச்சியாக பல வாரங்களாக தினசரி நூற்றுக்கு மேற்பட்ட மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டு வரும் அதேவேளை பெரும்பாலான மரணங்கள் 60 வயதுக்கு மேற்பட்டோருடையதாகும்.


இன்றைய எண்ணிக்கையிலும் 101 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment