மேலும் இரு MPக்களுக்கு கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Friday 6 August 2021

மேலும் இரு MPக்களுக்கு கொரோனா தொற்று

 


நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வரும் நிலையில் பெரமுனவின் ரோஹன திசாநாயக்க மற்றும் சமகி ஜன பல வேகயவின் திலில் வெத ஆராச்சி ஆகியோர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


மஹிந்தானந்த அளுத்கமகே பகிரங்கமாக அறிவித்து விட்டு தனிமைப்பட்டுள்ள அதேவேளை விமல் வீரவன்சவும் கம்மன்பிலவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


தற்போது தொற்றுக்குள்ளாகியுள்ள இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடும்ப சகிதம் தனிமைப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment