அஜித் ரோஹனவுக்கு கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 August 2021

அஜித் ரோஹனவுக்கு கொரோனா தொற்று

 


முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹானவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாகவே அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் நலமாக இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


2011 முதல் இக்கட்டான கால கட்டங்களில் பொலிஸ் ஊடக பேச்சாளராக அவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment