தடுப்பூசி கேட்டு 'பொம்மைகளை' வைத்து கவனயீர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday 10 August 2021

தடுப்பூசி கேட்டு 'பொம்மைகளை' வைத்து கவனயீர்ப்பு!

 தடுப்பூசி வழங்கலில் புத்தளம் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, உடனடியாக இதற்கு தீர்வு கோரி நூதனமான முறையில் கவனயீர்ப்பு ஒன்று மஹவெ வயில் இடம் பெற்றுள்ளது.


ஆடைக் காட்சியறைகளில் வைக்கப்படும் அலங்கார பொம்மைகளை வீதியில் நிறுத்தி, தடுப்பூசிக்கான கோரிக்கைகளடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


புத்தளத்தில் உள்ள அரசியல்வாதிகளின் கையாலாகத தனத்தினாலேயே தமது மாவட்டம் இன்னும் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment