இலங்கைக்குள் டெல்டா குண்டு வெடித்து விட்டது எனவும், அதன் விளைவுகளை எதிர்வரும் வாரங்களில் கண்டு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.
உண்மையறிந்து மக்கள் கவனமாக இருந்தாலேயொழிய டெல்டா தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அண்மைய தினங்களாக தினசரி 2500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை தினசரி மரண எண்ணிக்கையும் அதிகரித்து வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment