பாகிஸ்தானிலிருந்து 'அவசர' அரிசி இறக்குமதி - sonakar.com

Post Top Ad

Wednesday 18 August 2021

பாகிஸ்தானிலிருந்து 'அவசர' அரிசி இறக்குமதி

 


நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உடனடியாக பாகிஸ்தானிலிருந்து 6000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது அரசு.


இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் அடிப்படையில் இறக்குமதி நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment