நாளை முதல் நாடளாவிய 'இரவு' ஊரடங்கு! - sonakar.com

Post Top Ad

Sunday 15 August 2021

நாளை முதல் நாடளாவிய 'இரவு' ஊரடங்கு!

 


நாளை 16ம் திகதி முதல் தினசரி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.


அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கு விதி விலக்கு எனவும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக நாட்டை முடக்குமாறு நிபுணர்கள் வலியுறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment