பவித்ராவின் அமைச்சுப் பதவியை மாற்ற முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 August 2021

பவித்ராவின் அமைச்சுப் பதவியை மாற்ற முஸ்தீபு

 சுகாதார அமைச்சுப் பதவியை பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சர் தொடர்பில் பாரியளவு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பாக பவித்ராவிடமிருந்து சுகாதார அமைச்சினை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment