இன்றைய பட்டியலில் 74 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Tuesday 3 August 2021

இன்றைய பட்டியலில் 74 மரணங்கள்

 


இலங்கையில் இன்றைய மரண பட்டியலில் 74 மரணங்கள் நேற்றைய தேதியில் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில், மொத்த மரண எண்ணிக்கை 4645 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய பட்டியலில் 56 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.


தற்சமயம், 28878 பேர் கொரோனா தொற்றின் நிமித்தம் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment