கொரோனா மரண எண்ணிக்கை 6000 தாண்டியது - sonakar.com

Post Top Ad

Sunday 15 August 2021

கொரோனா மரண எண்ணிக்கை 6000 தாண்டியது

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 6000 தாண்டியுள்ளது. இன்றைய தினமும் 161 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் மொத்த எண்ணிக்கை 6096 ஆக உயர்ந்துள்ளதுடன், இன்றைய பட்டியலிலும் 122 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில தினங்களாக தினசரி 160 மரணங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment