இன்று 2958 தொற்றாளர்கள்; 94 மரணங்கள்! - sonakar.com

Post Top Ad

Sunday 8 August 2021

இன்று 2958 தொற்றாளர்கள்; 94 மரணங்கள்!

 


இன்றைய தினம் இலங்கையில் புதிதாக 2958 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 94 மரணங்கள் பதிவாகியுள்ளன.


இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 5111 ஆக உயர்ந்துள்ள அதேவேளை இன்று பட்டியலில் இணைக்கப்பட்ட மரணங்களில் 71 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவராவர்.


69 ஆண்கள் மற்றும் 25 பெண்களின் மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment