இன்று 2382 தொற்றாளர்கள்; 63 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Monday, 2 August 2021

demo-image

இன்று 2382 தொற்றாளர்கள்; 63 மரணங்கள்

 

vNm5PRu

இன்றைய தினம் இலங்கையில் 2382 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்றும் 63 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இப்பின்னணியில் நாட்டின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 313, 769 ஆக உயர்ந்துள்ளதுடன் மொத்த மரண எண்ணிக்கை 4571 ஆகியுள்ளது.


தற்சமயம், 28,393 பேர் கொரோனா தொற்றின் நிமித்தம் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment