பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்திருந்த அதேவேளை அந்த தியாகத்துக்கு அவருக்கு உயர் பதவியொன்று பரிசாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதும் அவருக்கு அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment