அரசாங்கத்தின் 'கொள்கை' மாறிவிட்டது: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Saturday 10 July 2021

அரசாங்கத்தின் 'கொள்கை' மாறிவிட்டது: தயாசிறி

 


கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்பாக இருந்த கொள்கை அடிப்படைகளிலிருந்து அரசாங்கம் தற்போது விலகிச் சென்று விட்டதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.


அண்மையில் பசில் ராஜபக்சவின் மீள் வருகை தொடர்பில் கருத்துரைத்து பேசு பொருளான நிலையில் தயாசிறியின் அமைச்சு பறிக்கப்படும் எனும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தனித்தியங்குவது குறித்து பேசி வருகிஎதன்றனர். இதேவேளை, தமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முன்பதாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment