ரிசாதை சேர்த்துக் கொள்ளாதது நன்மை: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday 27 July 2021

ரிசாதை சேர்த்துக் கொள்ளாதது நன்மை: கம்மன்பில

 


ரிசாத் பதியுதீனை ஆளுங்கட்சியில் சேர்த்துக்கொள்ளாமல் விட்டதால் அவரின் மறுபக்கம் அம்பலப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.


பெரமுன அரசமைக்க வியூகங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தானும் விமல் வீரவன்சவுமே மிகக் கடுமையாக அதனை எதிர்த்து ரிசாத் அரசோடு இணைவதைத் தடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


ரிசாத் வீட்டில் பணி புரிந்த பெண் மரணித்துள்ளதன் பின்னணியில் ரிசாத் மற்றும் குடும்பத்தார் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment