பாதாள உலக பேர்வழி லலித் துப்பாக்கிச் சூட்டில் பலி - sonakar.com

Post Top Ad

Sunday, 18 July 2021

பாதாள உலக பேர்வழி லலித் துப்பாக்கிச் சூட்டில் பலி

 


ஆறு கொலைச் சம்பவங்களின் பின்னணியில் தேடப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படும் பாதாள உலக பேர்வழி லலித் வசந்த.


சீதுவ பகுதியில் சொகுசு வாகனம் ஒன்றை பரிசோதிக்க முயன்ற போது துப்பாக்கிப் பிரயோகம் ஏற்பட்டதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.


பல பாதாள உலக பேர்வழிகள் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டில் இறந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment