சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தினால் இரு தினங்கள் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை பட்டியல் வீழ்ச்சியடைந்திருந்தது.
எனினும், கடந்த மூன்று தினங்களில் தினசரி ஆயிரத்தைத் தாண்டிய எண்ணிக்கை இன்று 1515 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் 43 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment