இன்று 1447 தொற்றாளர்கள்; 31 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Saturday 17 July 2021

இன்று 1447 தொற்றாளர்கள்; 31 மரணங்கள்




சனிக்கிழமை 17ம் திகதி புதிதாக 1447 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 31 மரணங்கள் பதிவாகியுள்ளன.



இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 3733 ஆக உயர்ந்துள்ளதுடன் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 283,512 ஆக உயர்ந்துள்ளது.


எனினும், தற்சமயம் 23,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment