நாடாளுமன்றுக்குள்ளும் SJB ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Wednesday 23 June 2021

நாடாளுமன்றுக்குள்ளும் SJB ஆர்ப்பாட்டம்எரிபொருள் விலையுயர்வை எதிர்த்து நேற்றைய தினம் வாகன பவனி சென்ற பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய, இன்றைய தினம் நாடாளுமன்றுக்குள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளனர்.


பவித்ரா வன்னியாராச்சியின் உரையின் போது சபை நடுவில் அமர்ந்து பதாதைகளை ஏந்தி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


எரிபொருள் விலையுயர்வை கம்மன்பிலவின் தனிப்பட்ட நடவடிக்கையாக பெரமுனவினர் சித்தரித்துள்ள நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment