ரணில் MPயானதற்கு 'பட்டாசு' கொளுத்தி கொண்டாட்டம் - sonakar.com

Post Top Ad

Wednesday 23 June 2021

ரணில் MPயானதற்கு 'பட்டாசு' கொளுத்தி கொண்டாட்டம்

 


ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினரானதை பட்டாசு கொளுத்திக் கொண்டாடியுள்ளனர் ஹட்டன் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள்.


தேசியப் பட்டியல் ஊடாக இன்று நாடாளுமன்ற உறுப்பினரான ரணில், சபையில் காத்திரமாக உரையாற்றியிருந்ததுடன் நாடு இராணுவமாயமாக்கப்படுவதை கண்டித்திருந்தார்.


தான் இம்முறை புதிய வியூகத்துடன் அரசியலில் பயணிக்கப் போவதாக தெரிவித்தே ரணில் நாடாளுமன்றம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment