மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை இல்லை - sonakar.com

Post Top Ad

Sunday 27 June 2021

மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை இல்லை

 


நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த பிரயாணத் தடை நீக்கப்பட்டுள்ள போதிலும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானிப்பது தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்போது மேலும் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார நிபுணர்களின் அறிவுரைக்கேற்ப மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் ஏலவே திட்டமிட்டிருந்தபடி நாளை ஆரம்பிக்கப்பட மாட்டாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இராஜாங்க அமைச்சர் திலும் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment