நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம்.
92 ஒக்டேன் பெற்றோல் 20 ரூபாவாலும் 95 ஒக்டேன் 23 ரூபாவாலும் டீசல் 7 ரூபாவாலும் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விலைப் பட்டியல்:
Lanka Petrol 92 octane – Rs 157.00
Lanka Petrol 95 octane – Rs 184.00
Diesel – Rs 111.00
Super Diesel – Rs 144.00
Kerosene – Rs. 77.00
No comments:
Post a Comment