அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமகி ஜன பல வேகய கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை உத்தியோகபூர்வ ரீதியாக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையுயர்வின் பின்னணியில் கம்மன்பில - ஆளுங்கட்சி உறவுகள் விரிசலடைந்துள்ள நிலையில் சமகி ஜன பல வேகய இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
எனினும், கம்மன்பிலவை தோற்கடிப்பது அரசைத் தோற்கடிப்பது போன்றதென்பதால் அதனை அனுமதிக்கப் போவதில்லையென திலும் அமுனுகம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment