நேற்றைய பட்டியலில் 67 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Thursday 10 June 2021

நேற்றைய பட்டியலில் 67 மரணங்கள்

 


நேற்றைய தினம் கொரோனா மரண பட்டியலில் 67 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 1910 ஆக உயர்ந்துள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இம்மரணங்கள் மே மாதம் 17ம் திகதியிலிருந்து ஜுன் மாதம் 8ம் திகதி வரை நிகழ்ந்தவையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஒரு மாத காலத்தில் இடம்பெற்ற மரணங்களை தினசரி மரண பட்டியலில் பகிரப்பட்டு வருகின்றமையும் முன்னர் அதே தினம் எண்ணிக்கை வெளியிடப்பட்டு வந்தமையும் அண்மைக்காலமாக இலங்கையில் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment