நேற்று 55 மரணங்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட 44 பேர்! - sonakar.com

Post Top Ad

Tuesday 15 June 2021

நேற்று 55 மரணங்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட 44 பேர்!

 


நெற்றைய தினம் இலங்கையின் கொரோனா மரண பட்டியலில் 55 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 44 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என அரசாங்க தகவல் திணைக்களம் விபரம் வெளியிட்டுள்ளது.


மொத்தமாக 22 பெண்களும் 33 ஆண்களும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இவையனைத்தும் நேற்றைய மரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.


தற்சமயம் 33027 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment