இன்றும் 3000+ தொற்றாளர்கள் பதிவு - sonakar.com

Post Top Ad

Saturday 5 June 2021

இன்றும் 3000+ தொற்றாளர்கள் பதிவு

 


இன்றைய தினம் (5) இலங்கையில் 3094 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் நாட்டின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. எனினும் 166132 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்சமயம், 34,569 பேர் வீடுகளிலும் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment